ஊரக வளர்ச்சி

img

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையில் வேலை வாய்ப்பு 

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் குறைகேள் அதிகாரியாக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

img

தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தை மீண்டும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுத்திடுக... முதல்வருக்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளனம் மனு.....

தூய்மைப் பணியில் உள்ளவர்களில் பெரும்பான்மையோர் பட்டியலின சாதி மற்றும் அருந்ததியினர் மற்றும் பழங்குடியின பகுதியினர்....

img

காலமானார்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் முன்னாள் மாநிலத் தலை வரும் ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும் அனைத்துறை ஓய் வூதியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவருமான மு.சுப் பிரமணியனின் தாயார் எம்.செல்லம்மாள் சனிக் கிழமை மதுரையில் காலமானார்.

img

நிலுவைத் தொகை வழங்குக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் போராட்டம்

 கும்மிடிப்பூண்டி ஊராட்சி யில் பணியாற்றும் குடிநீர் விநியோகம் செய்பவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், தூய்மை காவலர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை  உடனே வழங்க வேண்டும்

img

ஏழாவது ஊதிய குழு பரிந்துரைத்த சம்பளத்தை வழங்கிடுக

ஊதிய குழு பரிந்துரைத்த சம்பளம் மற்றும் அரியர்ஸ் பிரதி மாதம் 1 ஆம் தேதி முதல் 7ஆம்தேதிக்குள் மாதமாதம் வழங்க வேண்டும்

;